1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான
'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது.
2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது.
'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக்கேட்க இங்கே அழுத்துங்கள்.
'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''தரவிறக்கம்செய்து கேட்க இங்கெ அழுத்துங்கள்.
**********************************************************************************
லெப்.கேணல்.அருணன் அவர்களின் இன்னொரு மீழும் நினைவுகள் கீழுள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
நவாலிப்படுகொலையின் மீழும் நினைவுகள். (எழுதியவர் லெப்.கேணல்.அருணன்)
இந்நிகழ்ச்சியைத் தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.
தமிழர்கள் மீதான இலங்கையரின் படுகொலைகளைத் தனத எழுத்துக்களால் பத்திரப்படுத்திய மாவீரர் லெப்.கேணல்.அருணன் அவர்களது எழுத்திலான பதிவுகள் ஒலிவடிவாக உங்களை வந்தடைய உள்ளது. ஈழவிடுதலைப்போரில் தன்னை இறுதிவரை கொடைதந்து 27.02.09 அன்று நிரந்தரமாக உறங்கிவிட்ட லெப்.கேணல்.அருணன் அவர்களால் 2001இல் எழுதப்பட்ட 'நவாலிப்படுகொலை' மீழும் நினைவுகளாக இன்று மீளவும் மீட்டப்படுகிறது.
சந்திரிகா அரசால் பலியெடுக்கப்பட்ட தமிழர்களின் அவலம் குறித்து தனது எழுத்துக்களால் உயிர் தந்த லெப்.கேணல் அருணன் அவர்களது கையெழுத்துக்கள் காலக்கிரமத்தில் பதியப்படவுள்ளது.
1 comment:
Kasappaana unmaihal Ramesh Santhi.
Post a Comment