நவாலிப்படுகொலையின் மீழும் நினைவுகள். (எழுதியவர் லெப்.கேணல்.அருணன்)
இந்நிகழ்ச்சியைத் தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.
தமிழர்கள் மீதான இலங்கையரின் படுகொலைகளைத் தனத எழுத்துக்களால் பத்திரப்படுத்திய மாவீரர் லெப்.கேணல்.அருணன் அவர்களது எழுத்திலான பதிவுகள் ஒலிவடிவாக உங்களை வந்தடைய உள்ளது. ஈழவிடுதலைப்போரில் தன்னை இறுதிவரை கொடைதந்து 27.02.09 அன்று நிரந்தரமாக உறங்கிவிட்ட லெப்.கேணல்.அருணன் அவர்களால் 2001இல் எழுதப்பட்ட 'நவாலிப்படுகொலை' மீழும் நினைவுகளாக இன்று மீளவும் மீட்டப்படுகிறது.
சந்திரிகா அரசால் பலியெடுக்கப்பட்ட தமிழர்களின் அவலம் குறித்து தனது எழுத்துக்களால் உயிர் தந்த லெப்.கேணல் அருணன் அவர்களது கையெழுத்துக்கள் காலக்கிரமத்தில் பதியப்படவுள்ளது.
3 comments:
தமிழ் ஈழம் மட்டுமே ஒரே தீர்வு.அரசியல் தீர்வு நிலைக்காது,நிலையானதும் அல்ல.
இந்தியாவை இனியும் நம்புவது முட்டாள்தனம்.இந்தியாவின் மூலம் தான் தீர்வு கிடைக்கும் என பொய் பரப்புரை செய்வது ரா உளவுத்துறை.இந்திய தலைவர்களை எதிர் காலத்தில் காப்பாற்ற.விடுதலை போரை அழித்தது இந்திய அமெரிக்க கூட்டு சதி. தெற்க அடிச்ச காத்து திரும்பி அடிக்கும்.பொறுமையா இருப்போம்.நம்மால் முடியும்.இந்த தொழில் நுட்ப உலகில் எதுவும் சாத்தியம்,இது சத்தியம்
தமிழ் 24 என்ற பெயரில் இருந்தது நீங்களா???
வணக்கம் பிரபு,
தமிழ்24 சாந்தியேதான் நான். தமிழ்24 சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விட்டது. திரும்ப அதே பெயரை என்னால் எடுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் முல்லைமண் சுடுகாடான பின்னர் முல்லைமண்ணை பதிவு செய்தேன்.
நன்றி
சாந்தி
Post a Comment