Sunday, December 1, 2019

தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல்.

தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல்.
இசையமைப்பாளர் சிபோதனின் இசையில் கனடிய  கலைஞர்கள் பங்கேற்கும் வார்த்தைகளுக்குள் வசப்படாத வரலாற்று நாயகனுக்கான பாடல்.
வல்லமைச் சூரியனே
வழிகாட்டிடும் பேரொளியே...
தலைப்பைச் சேருங்கள்

பாடல் இணைப்பு :-
https://youtu.be/tF21O-KdD5U

https://youtu.be/tF21O-KdD5U


தலைவன் பிறந்தநாள்
அதுவே தமிழன் தலைநிமிர்ந்த நாள் பாடல்:

வல்லமை சூரியனே...
 பாடல் வரிகள்: நேசக்கரம் சாந்தி

 நடன நெறியாள்கை ஒப்பனை: நாட்டிய முதுகலைமாணி பரதகலாவித்தகர் திருமதி அற்புதராணி கிருபராஜ்.

 பங்குபற்றியோர்: அற்புதநர்த்தனாலய மாணவர்கள் :
தர்சிகா சாதனா சுவேதா சங்கீர்னா அர்ச்சனா சியானா பதுமிதா சாலினி மற்றும் பிறிமா நடனப்பள்ளி

அர்ஜுன் ஒளிப்பதிவு:

ஜீவகன் ஒலிப்பதிவு:

ஐது பாடல் இசை மற்றும் நெறியாள்கை: ஷிபோதன் உருவாக்கம், வெளியீடு: ஷிபோதன் (ஷியானாஸ் பாண்ட்) மற்றும் தேசக்காற்று

Song : Vallamai Sooriyane Singer : Kumar Lyrics : Nesakkaram Shanthi Music Composed by : Shibothan Thananirupasingham (Shianaaz Band Toronto) Directed, Video Edited by: Jeevagan (Mojo Films) Lights and Switcher : Jathu (Sorn Sound) Dance choreography: (MA in dance and Bharatha kala vithakakar) Mrs. Atputharani Kirubaraj Atputha Narthanalayam School of Performing Arts dancers: Tharsheha Archana Suvetha Sathana Shankeerna Shaleni Shiana Pathumitha Arjun Thasan (Prima Dance School) Produced by Anojana Shibothan

No comments: