Monday, August 17, 2009

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு.....

தொடர்ந்து ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

5 comments:

Anonymous said...

கண்ணீர் வருகிறது கவிதையை கேட்க.
வாழ்த்துக்கள் கவிதையை எழுதியவருக்கும் குரல் தந்தவவருக்கும்.

அன்பான வாழ்த்துக்கள்
வரதா

Anonymous said...

ஆட்காட்டியின் துயரம் ஈழத்தமிழனின் துயரம்.

சிவம்

- இரவீ - said...

ஒரு சொட்டு கண்ணீரே - ரத்தமாக்குகிறது மனதினை ...

ஹேமா said...

ஐயோ என்று அலறுவதைத் தவிர வழியில்லை.

இதே ஆட்காட்டி ஏன் காவல் இருக்கவில்லை.எம் தலைவனைக் காக்கவில்லை.
அநாதையாகிப்போனோமே.

சி.கருணாகரசு said...

துக்கம் சுமக்கும் கவிதை! வரி தந்தவர்க்கும், குரல் தந்தவருக்கும் , உங்களுக்கும் நன்றி சாந்தி.