Thursday, September 17, 2009

ஓர் போராளிக் கலைஞன் 2003இல் பாடிய பாடலொன்று...அவன் குரல் மட்டும்...


கண்ணுக்குள் சூரியச் சிரிப்பும் வாய்ச் சொல்லுக்குள் இனிமையும் கனிவும் நெஞ்சுக்குள் விடுதலைப் பெருநெருப்பு கண்ணால் யாவையும் பேசியே மனசில் சிம்மாசனமிட்ட தம்பி ஊர் போனதில் உறவானவருள் ஒருவன் உயிர் கரைக்கும் இசையால் மனங்களைத் தன்னோடு ஒட்ட வைத்த தன்னினிய குரலில் தந்தவொரு பாடல்….

அவன் நினைவுகள் சுமந்து அவன் பாடிய பாடலிது....

பாடலை நேரடியாகக் இங்கே அழுத்துங்கள்.


பாடலை தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்.


3 comments:

  1. மனசு வலிக்கிறது தோழி!

    ReplyDelete
  2. வணக்கம்

    பாடலை கேட்டேன்
    உணர்வுகளைவிட கனவுகளை மனதில் ஏற்றிக்கொள்ளத்தான் எல்லாம்

    இராஜராஜன்

    ReplyDelete
  3. தமிழ்நாடான் , இராஜன் இப்படித்தான் பலரை இழுந்து போனது ஈழதேசம். கனவுகளை மனதில் ஏற்றிப்போனவர்கள் இன்று தடைமுகாம்களின் தடையற முடியாத வேலிகளின் பின்னால்....

    ReplyDelete