Thursday, July 23, 2009

உள்ளிருந்து ஒரு குரல்


'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள்

'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்

(உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)

11 comments:

  1. நெஞ்சம் வலிக்கிறது. என்று விடியும் இருள்களால் சூழப்பட்ட ஈழம்? அன்றே உலகத்தமிழர்கள் வாழ்வில் போன்னான நாள் என்றால் அது மிகையாகா

    ReplyDelete
  2. Maru vaazhvu enbathu marunthukku kooda illai-Kaalam pathil sollum Ramesh Santhi.

    ReplyDelete
  3. கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் அகரம் அமுதா மற்றும் முனியப்பன். காலம் தமிழினவிதியை ஏன் இப்படி எழுதியது ? கேள்விதான் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  4. என் மனது கனக்கிறது.....!! என் சொந்தங்களுக்கு ஏன் இந்த கொடுமை..? நம் சொந்தங்களின் ரத்தத்தால் புத்தரின் சிலைக்கு ரத்த அபிஷேகம் செய்யும் இந்த அரக்கர்களின் அராஜகம் என்று ஒழியும்......???

    ReplyDelete
  5. நன்றி சாந்தி.மீண்டும் ஒரு முறை கண் கலங்கி நின்றது.வேறு என்னதான் சொல்ல.

    சாந்தி ஏன் என் வீட்டுப்பக்கம் காணேல்ல உங்கள்.உப்புமடச் சந்திக்கும் வாங்கோ.

    ReplyDelete
  6. லவ்டேல் மேடி,ஹேமா பகிர்வுக்கு நன்றிகள்.
    துயரம் எம்மை தொடர்கதையாய் துரத்துகிறதே.

    ஹேமா உப்புமடச்சந்திக்கு கனநாள் வரமுடியேல்ல. இனி தரிசனம் தொடரும்.

    சாந்தி

    ReplyDelete
  7. குரலில் குழைத்த சோகம்...மனதை அரிக்கிறது, உலகம் அறிய மறுக்கிறது...வேரென்னச் சொல்ல.

    ReplyDelete
  8. மனம் கனக்கிறது ...சாந்தி... விடியல் வரும், மகிழ்ச்சித் தரும்.

    ReplyDelete
  9. கந்தக கண்ணீரில் ...என் சொந்தகம் எரிகிறது.விடியல் ஒன்றே விடிவு.

    ReplyDelete
  10. வணக்கம்."முல்லைமண்" சாந்தி, //உள்ளிருந்து ஒரு குரல்// கேட்டேன்.

    "...மறுவாழ்வு என்பது
    மீண்டும் கந்தகம் கலந்தாலும்
    சுதந்திரம் சுமந்தக் காற்றைச்
    சுவாசித்தலே..."

    காலச்சக்கரம் சுழன்றுக் கொண்டுதானே இருக்கிறது தோழி.
    காலாற நடக்கத்தான் போகிறோம்.

    ReplyDelete
  11. சித்தன் ,கருணாகரசு , மற்றும் சத்திரியன் ஆகியோருக்கு !
    பகிர்வுக்கு நன்றிகள். உள்ளிருந்து கதறும் குரல்கள் வெளிவராமல் நமது இனம் உழலும் விதிமாற வேண்டும்.

    சாந்தி

    ReplyDelete